News December 26, 2025
கிருஷ்ணகிரி: நூதன முறையில் தொடர் திருட்டு!

கிருஷ்ணகிரி: பர்கூர், சுண்டம்பட்டி கிராமத்தில் வீட்டின் முன்பு ஸ்டார் தொங்கவிட்டுள்ள வீடுகளில் அடுத்தடுத்து திருடு போனது. வீட்டில் யாரும் இல்லாத போது நகை, பணம் திருடு போனது. நேற்று(டிச.25) கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வீட்டில் யாரும் இல்லாத போது நகை, பணம் திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 16, 2026
கிருஷ்ணகிரி: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரியில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<
News January 16, 2026
கிருஷ்ணகிரி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 16, 2026
கிருஷ்ணகிரி காவல் துறை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. உழவுக்குத் துணையாக நிற்கும் கால்நடைகளைப் போற்றும் இவ்விழாவில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாதுகாப்புடன் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தையும், பண்பாட்டையும் பேணும் வகையில் இந்த வாழ்த்துச் செய்தி மாவட்ட காவல் துறையினரால் பகிரப்பட்டுள்ளது.


