News December 26, 2025
அச்சத்தில் சிவகங்கை போலீசார்

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் தற்போது 90 ஆயுதபடை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றனர். கட்டடத்தில் குடியிருக்க போலீசார் அச்சப்படுகின்றனர். புதிய வீடுகளை கட்டித் தரவேண்டும் என போலீசார் கோரிக்கை வைகின்றனர்.
Similar News
News December 29, 2025
சிவகங்கை: அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி ONLINE

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளத்தில் போயி விண்ணப்பியுங்க..SHARE பண்ணுங்க!
News December 29, 2025
சிவகங்கை: மனம் அமைதியடைய இங்க போங்க..

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சித்தர் கோயில்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இது பலருக்கும் தெரியாது. மனோமய புத்தர் கோயில் சிவகங்கையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாகனேரி அருகே அமைந்துள்ளது. 2023ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது என்றாலும், பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஒருமுறை விசிட் பண்ணுங்க. அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் SHARE