News December 26, 2025

தென்காசி: கழிவு நீரோடையில் சடலம் மீட்பு!

image

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் பிரபாகரன் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் உடலில் காயங்களுடன் நேற்று முன் தினம் இரவு இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த புளியங்குடி போலீஸார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News February 12, 2026

தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப் 13) நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..

News February 12, 2026

தென்காசி: இந்த முக்கிய எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.தென்காசி – 9445000383
2.சங்கரன்கோவில் – 9445000382
3.செங்கோட்டை- 9445000384
4.சிவகிரி- 9445000385
5.ஆலங்குளம்- 9445000390
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 12, 2026

தென்காசி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கி வேலை! உடனே APPLY

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!