News December 26, 2025
ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் CBI சம்மன்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி எண்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.14) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ஷக்ஸ்காம் விவகாரம்.. சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. ஆனால் 1963-ல் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம், CHN-PAK இடையினால பொருளாதார திட்ட அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் நடப்பதாக சீனா கூறியது. இந்த 2 ஒப்பந்தங்களையும் IND ஏற்கவில்லை என்றும், இதில் நாட்டின் நலன்கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளியுறவுத்துறையின் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.