News December 26, 2025

ராமநாதபுரம்: கோயிலை உடைத்து அம்மன் அணிந்த நகை திருட்டு

image

இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகே டி.எம்.கோட்டை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ராமசாமி வழக்கம் போல் (டிச, 25) கோயிலை திறந்துள்ளார். அப்போது அம்மன் இருக்கும் கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலி, சிசிடிவி கேமரா, DVR, ஆம்ப்ளிபையர், ரேடியோ ஆகியவை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநாழி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

ராம்நாடு: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 2, 2026

ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

image

உத்திரகோசமங்கையில் ஜன.02, 03 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பரமக்குடி வழியாக கோவிலுக்கு வரும் கார்கள், இருசக்கர வாகனங்கள் கோவில் விளக்கு சாலை வழியாகவும், கீழக்கரை, சாயல்குடி, சிக்கல் வழியாக கோவிலுக்கு வரும் கார்கள் திருப்புல்லாணி விலக்கு ரோடு வழியாகவும், பேருந்துகள், வேன்கள் களரி வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

ராம்நாடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!