News December 26, 2025

நெல்லை: பெற்றோர் கல்லறை முன் தற்கொலை!

image

மூலைக்கரைப்பட்டி அருகே துத்திகுளத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் (50). கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு, மது பழக்கம் இருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் பெற்றோர் கல்லறை முன் விஷம் குடித்துவிட்டு, தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 30, 2025

நெல்லை: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <>விண்ணப்ப படிவத்தை<<>> நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

நெல்லை: மனைவி பிரிந்ததால் கணவர் விபரீத முடிவு!

image

நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு மதுபழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேற்பாடு காரணமாக இவரது மனைவி ஒரு வாரத்திற்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சந்தானம் நேற்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் விராசனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!