News December 26, 2025

வேலூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 29, 2025

வேலூர்: கருணை அடிப்படையில் 14 நபருக்கு அரசு வேலை

image

வேலூர் மாவட்டத்தில் அரசு துறைகளில் பணிபுரிந்து பணியிடைமரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை 14 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, இன்று (டிசம்பர் 29) ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News December 29, 2025

வேலூர்: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.

News December 29, 2025

வேலூர்: போக்குவரத்து துறை புகார் எண்கள்

image

பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர், ஓட்டுநர் அநாகரிகமாக நடந்து கொண்டால் இந்த எண்களில் புகாரளியுங்கள். கட்டணமில்லா அழைப்பு – 1800 599 1500, மாநகர போக்குவரத்து கழகம் – 94450 30516, 044-23455858 – 859, அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 94450 14438, 044-25368323. பொது மேலாளர் – 9445021301, 0416-2252682, மாவட்ட மேலாளர் – 9445021303 ஆகிய எண்களை சேவ் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!