News December 26, 2025
திருவாரூர்: திருக்கண்ணமங்கை திருஅத்யயன உற்சவம்

108 திவ்ய தேசங்களில் 16வது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோயிலில் திருஅத்யயன உற்சவத்தில் 29.12.2025 அன்று இரவு 7 மணிக்கு மோகினி அலங்காரமும் 30.12.2025 அன்று அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற ஆலய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 4, 2026
திருவாரூர்: நூல் வெளியீட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் செந்தில்நாதன் எழுதிய வணக்கம் திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எழுத்தாளர் ஐவி.நாகராஜன் மற்றும் மாநில துணைதலைவர் கவிஞர் ந.முத்துநிலவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செந்தில்நாதன் நூல் ஏர்புரை வழங்கினார்.
News January 4, 2026
திருவாரூர்: சிபிஎம் சார்பில் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.