News December 26, 2025
தஞ்சை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்த ஆட்சியர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 13, 2026
தஞ்சை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

தஞ்சை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News January 13, 2026
தஞ்சை: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
தஞ்சை: உங்க தொகுதி MLA நம்பர் இருக்கா?

1. திருவிடைமருதூர் – கோவி.செழியன் (94441 62050)
2. கும்பகோணம் – அன்பழகன் (9443383283)
3. திருவையாறு – துரை.சந்திரசேகரன் (9443325777)
4. தஞ்சாவூர் – நீலமேகம் (94426 30350)
5. ஒரத்தநாடு – வைத்தியலிங்கம் (94439 21166)
6. பேராவூரணி – அசோக் குமார் (94433 79922)
7. பட்டுக்கோட்டை – அண்ணாதுரை (94435 45824)
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


