News December 26, 2025

நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

Similar News

News December 28, 2025

நாகை: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

image

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

நாகை: திருமணத்திற்கு உதவித் தொகை வேண்டுமா?

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் 18 வயது நிறைவு பெற்ற, கல்வி பயிலாத பெண்களுக்கு ரூ.25,000 மற்றும் தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் உள்ள சமூக நல அலுவகத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு 04366 224280 என்ற எண்ணை அழைக்கவும். SHARE

error: Content is protected !!