News December 26, 2025

தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

image

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

தேனி: ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.!

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.11) நவநீதகிருஷ்ணன் வைகை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

error: Content is protected !!