News December 26, 2025

கள்ளக்குறிச்சி: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

image

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், இன்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கள்ளக்குறிச்சி MLA செந்தில் குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி எம்ஜிஆர் புகழ் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

image

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <>இங்கு கிளிக்<<>> செய்து ஆதார் அட்டையை login செய்து misuse பண்றாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க. அப்படி இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் செய்க. ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. <<18879015>>தொடர்ச்சி..<<>>

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா?

image

<>இங்கு க்ளிக்<<>> செய்து myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள். உங்களுடைய ஆதார் எண் & OTP-ஐ பதிவு செய்து Login செய்யுங்கள். அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் செய்து, ஆதார் பயன்பாட்டு விவரங்களை பெற தேதியை தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!