News December 26, 2025
ராணிப்பேட்டை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
ராணிப்பேட்டையில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE
News December 27, 2025
ராணிப்பேட்டை: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News December 27, 2025
ராணிப்பேட்டையில் முற்றிலும் இலவசம்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச டிரைவிங்(LMV) பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். மொத்தம் 33 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <


