News December 26, 2025

JUSTIN: திருப்பூர் அருகே திமுக கவுன்சிலர் உயிரிழப்பு!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சியில் 13வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் ம. சிலம்பரசன். இவருக்கு நேற்று இரவு திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சிலம்பரசனை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாராடைப்பால் திமுக கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 27, 2025

திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

தாராபுரம் அருகே விபத்து

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை சிக்னல் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராதமாக கட்டுப்பாட்ட இறந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 27, 2025

திருப்பூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!