News December 26, 2025
இன்று 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1,773.63 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகள் திறந்து வைத்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Similar News
News February 14, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

கள்ளக்குறிச்சி மக்களே., இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்: 1). அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில், 2).செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில், 3).பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில், 4).மகரூர் கைலாசநாதர் கோயில், 5).தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில், 6).ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம SHARE பண்ணுங்க!
News February 14, 2026
கள்ளக்குறிச்சியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News February 14, 2026
கள்ளக்குறிச்சி: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <


