News December 26, 2025
சிவகங்கை: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை!

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <
Similar News
News January 2, 2026
சிவகங்கை: 2026 புதிய ரயில் நிலைய கால அட்டவணை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள, செட்டிநாடு ரயில் நிலைத்திற்க்கு வந்து செல்லும் ரயில்களின் 2026ம் ஆண்டிற்கான புதிய ரயில் நேர அட்டவணை வெளியிட்பட்டுள்ளது. செட்டிநாடு ரயில் நிலையத்தை பயன்படுத்தும் அனைத்து இரயில் பயணிகளும் இந்த அட்டவணை நேரப்படி தங்கள் பயணங்களை அமைத்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
News January 2, 2026
சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சிவகங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News January 2, 2026
சிவகங்கை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சிவகங்கை மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.


