News December 26, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.*செம திட்டம். தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News January 13, 2026
கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News January 13, 2026
கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் நேற்று (ஜன.13) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரிக் தொழிலில் உதிரி பாகங்கள், ஆயில், டீசல் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி கூறியுள்ளார்.


