News December 26, 2025

புதுகை: நாளை மறந்துடாதீங்க – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News December 29, 2025

புதுகை: பழங்கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

image

அறந்தாங்கி கட்டுமாவடி உப்பளத்திற்கு அருகில் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் காளிதாஸ் குழுவினருடன் அண்மையில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒன்றரை அடி உயரமும் அரை அடி அகலமும் கொண்ட அய்யனார் சிலையை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘கிபி 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் பவுத்த சமயம், ஆசிவக சமயம் மேலோங்கியிருந்தது. அய்யனார் வழிபாடு என்பது ஆசிவக சமய வழிபாட்டு முறை’ என்றார்.

News December 29, 2025

புதுகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

புதுகை: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!