News December 26, 2025
புதுகை: நாளை மறந்துடாதீங்க – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News January 13, 2026
புதுக்கோட்டை: தீரா நோய் தீர்க்கும் அம்மன் கோயில்!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். பல்வேறு பிரச்சனைகளால் கண்ணீருடன் தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக நார்த்தாமலை முத்துமாரியம்மன் அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில் வழிபட்டால் அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புதுக்கோட்டை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புதுகை: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

புதுகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


