News December 26, 2025

நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

நீலகிரி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 13, 2026

BREAKING: கூடலூர் வந்தார் ராகுல் காந்தி!

image

நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று வருகை தந்துள்ளார். அவருக்கு, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். கூடலூரில் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில், ராகுல் காந்தி கலந்துகொண்டு, மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

News January 13, 2026

கூடலூர் பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு

image

கூடலூர் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டக் கூலி தொழிலாளி இந்திராணிக்கு (56), டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதியிடமிருந்து நேரடி அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், சாதாரணக் கூலித் தொழிலாளியான எனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.

error: Content is protected !!