News December 26, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,473 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 5,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5,473 பேர் கைதாகி உள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 652 வழக்குள் பதிவுசெய்யப்பட்டு, 666 நபர்கள் கைதாகினார். மேலும் புகையிலை பொருட்களை விற்ற 30 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
மயிலாடுதுறை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News January 16, 2026
மயிலாடுதுறை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு..

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <
News January 16, 2026
மயிலாடுதுறை: தீராத நோய்களை தீர்க்கும் அற்புத கோவில்

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நந்தி விலகி நந்தனாருக்கு சிவபெருமான் காட்சியளித்தாக கூறப்படுகிறது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!


