News December 26, 2025
குமரி மக்களே இதான் கடைசி… கலெக்டர் முக்கிய அறிவிப்பு.!

குமரி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
Similar News
News January 13, 2026
குமரி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <
News January 13, 2026
குமரி: முதலை நடமாட்டம் குறித்து வனத்துறை விளக்கம்

திற்பரப்பு அருகே கல்லு வரம்பு பகுதியில் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மேலும் சமூக வலைதளங்களிலும் பாறை மீது முதலை இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலான நிலையில் அவை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது வதந்தியாக இருக்க கூடும் என தெரிவித்துள்ள வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
News January 13, 2026
கன்னியாகுமரி எஸ்பி கடும் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் லாட்ஜுகள் மற்றும் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் ஸ்பா நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


