News December 26, 2025
தருமபுரி: கார்- பைக் மோதி பயங்கர விபத்து!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜங்காலஅள்ளியை சேர்ந்த சேரன் (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (32) மோட்டார் சைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதை ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஓட்டி வந்த ஜான்சன் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தருமபுரி: INDIA POST-ல் வேலை – NO EXAM!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 8, 2026
தருமபுரி கலெக்டர் அறிவித்தார்!

தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 09.01.2026-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 8, 2026
தர்மபுரி: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

தர்மபுரி மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <


