News December 26, 2025
விருதுநகரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், கூமாபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெற உள்ளது. எனவே பணியில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) முருகன் தகவல்.
Similar News
News January 11, 2026
விருதுநகர்: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 11, 2026
விருதுநகர் அருகே வாலிபர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் கம்மவார் காலனியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் 36. டிரைவர் வேலை செய்து வரும் இவர் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா கண்டித்தும் கேட்காத நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போகிறேன் என சென்றுள்ளார். இந்நிலையில் நாகேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 11, 2026
விருதுநகரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


