News May 1, 2024

சீரியலைப் பார்த்து திருடிய சிறுவன்

image

குஜராத் மாநிலம் சூரத்தில் 13 வயது சிறுவன் ‘C.I.D’ டிவி சீரியலால் கவரப்பட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். சீரியலில் வருவதுபோல, பைப்பைப் பயன்படுத்தி 2 தளங்கள் இறங்கிய அச்சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடியுள்ளார். குளியலறையில் இருந்த கால் தடங்களால் சிறுவன் சிக்கிய நிலையில், செல்போன் வாங்க திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

ஏழுமலையான் பக்தர்களுக்கு TTD-ன் முக்கிய அறிவிப்பு!

image

ப்ரீ & ₹300 தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன லைனில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என TTD தெரிவித்துள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16-ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளதாம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.

error: Content is protected !!