News December 25, 2025

நெல்லை பெண்களே 1000 வரலையா? – CLICK HERE…!

image

நெல்லை பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீர்கள் (அ) காரணம் ஏதும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்படுத்துக் கடிதம் எழுத வேண்டியதில்லை. இங்<>கு கிளிக்<<>> செய்து பரிசீலனையில் “தகுதியுடையவர்” என்பதை குறிப்பிட்டு, குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கி கணக்கு பதிவிட்டு நெல்லை வருவாய் கோட்டாச்சியரிடம் சமர்ப்பியுங்க. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 13, 2026

நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பத்தர தீப திரு விழாவை முன்னிட்டு இன்று(ஜன.13) மாலை தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 06:00 மணிக்கு சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறும். இது அணையா விளக்காக 18ம் தேதி வரை காட்சிதரும். அன்றைய தினம் இரவு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.

error: Content is protected !!