News December 25, 2025

சேலம்: 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு https://www.tnsec.tn.gov.in/ என்ற இணையத்தில் பார்வையிடவும். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News January 10, 2026

சேலம் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

சேலம் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) சேலம் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://salem.nic.in/ இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

சேலம்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

சேலத்தில் வேலை வேண்டுமா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் வரும் ஜன.24-ஆம் தேதி ஜங்சன் அருகே உள்ள சோனா கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 5,000-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது 0427 2401750, 99437 10025 அழைக்கவும்.SHAREit

error: Content is protected !!