News December 25, 2025
விருதுநகர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Similar News
News January 10, 2026
விருதுநகர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

விருதுநகர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News January 10, 2026
விருதுநகர்: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 10, 2026
விருதுநகர்: வாலிபர் எரித்து கொலை.. காதலனின் நண்பர் கைது

விருதுநகர் ஆத்துமேடு சேர்ந்தவர் பொன்ராஜ் விக்னேஷ் 32. இவர் மனைவி பிரிந்து சென்றதால் பெற்றோருடன் உள்ளார். இவரும் APK ரோட்டை சேர்ந்த கிருஷ்ண சாமியும் 19, ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கிருஷ்ணசாமியின் காதலியுடன் பொன்ராஜ் விக்னேஷ் அடிக்கடி பேசி வந்ததால் ஜன.7 அன்று கிருஷ்ணசாமி, அன்புசெல்வம் சேர்ந்து கவுசிகா நதி பாலத்திற்கு அடியில் வைத்து கொன்று தீயிட்டு எரித்தனர்.தற்போது அன்புசெல்வத்தை கைது செய்தனர்.


