News December 25, 2025
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
Similar News
News December 30, 2025
குமரி: 10, 12th சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

குமரி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு <
News December 30, 2025
குமரி: காரில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

குமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது சம்பந்தமாக வட்ட வழங்கல் அதிகாரிகள் வாவறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். சோதனையின் போது நிற்காமல் சென்ற சொகுசு காரை துரத்தி சோதனை செய்ததில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
குமரி: நிலங்களை சரிபார்க்க – இதை பண்ணுங்க

குமரி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு <


