News December 25, 2025
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக்குக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டது. பொருளாதாரம், புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயாவுக்கு பதவி வழங்ப்பட்டது.
Similar News
News January 17, 2026
சென்னையில் 16ஆயிரம் போலீசார் குவிப்பு

காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கோபுரத்தில் மூன்று காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெசன்ட் நகர் எலியாஸ் கடற்கரையிலும் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மெரினாவிலும் 4 டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
News January 17, 2026
சென்னை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 17, 2026
சென்னை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

சென்னை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!


