News December 25, 2025

விழுப்புரம்: 12th PASS – INDIAN OIL நிறுவனத்தில் வேலை!

image

விழுப்புரம் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

விழுப்புரத்தில் பழமையான அதிசயம் கண்டெடுப்பு!

image

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையில் மேற்புற கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பழமையான புதியகற்கால கற்கருவி மற்றும் இரும்பு ஆயுதத்தினை நேற்று கண்டறிந்துள்ளனர். தென்பெண்ணை கரையோரம் புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம் வரையிலான தொல்லியல் தடையங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!