News May 1, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எண் வெளியீடு

image

ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை தெரிவிக்க திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகம் சார்பில் இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்பு எண் வெளியிட்டுள்ளனர். அதில் திருநெல்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் (83000 70283), காவல் ஆய்வாளர் (94981 20504), சார்பு ஆய்வாளர் (94981 95193) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 21, 2026

நெல்லை : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள்<> இங்கே<<>> க்ளிக் செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

News March 21, 2026

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்

image

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு இஸ்லாமிய சிறை கைதிகள் நேற்று மோதிக்கொண்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு நான்கு தையல் போடப்பட்டுள்ளது.‌ மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார்.

News March 21, 2026

நெல்லை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!