News December 25, 2025
திருப்பத்தூர்: இது உங்க போன்-ல கண்டிப்பா இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
(SHARE IT)
Similar News
News January 8, 2026
திருப்பத்தூர்: INDIA POST-ல் வேலை – NO EXAM!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 8, 2026
திருப்பத்தூரில் தொடர்ந்து தேர்வு- பறந்தது உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் மாவட்ட அளவில் கடைசியாக இடம்பெற்ற 60 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது. தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு சிறு சிறு தேர்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
News January 8, 2026
திருப்பத்தூர்: மலிவு விலையில் SLEEPER டிக்கெட்

திருப்பத்தூர் மக்களே வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக இங்கே <


