News December 25, 2025
திருவள்ளூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
(SHARE IT)
Similar News
News December 28, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News December 27, 2025
வாக்காளர் பட்டியல் முகாம் – ஆவடியில் ஆட்சியர் திடீர் பார்வை

ஆவடியில் நடைபெற்ற பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் மு.பிரதாப் இன்று (டிச.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.
News December 27, 2025
திருவள்ளூர்:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம்

ஆவடி வட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் தனியார் பள்ளியில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைப்பெற்றது. இதில் உதவி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வாக்காளர் பதிவு அலுவலர் / ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் , உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்.


