News December 25, 2025
தருமபுரி: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு <
Similar News
News January 20, 2026
தருமபுரியில் அதிரடி ஆய்வு!

தருமபுரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று (ஜன.19) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று இரவு மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் நகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட குழுவினர் ராஜகோபால் பூங்கா அருகே உள்ள தள்ளுவண்டி மற்றும் துரித உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
News January 20, 2026
தருமபுரி: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
தருமபுரி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


