News December 25, 2025

கிருஷ்ணகிரி: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

image

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE IT!

Similar News

News January 14, 2026

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்புகள் மற்றும் புதுமையாளர்களுக்காக, 15வது Source India – Electronics Supply Chain Expo கண்காட்சி நடத்தப்படுகிறது. ELCINA அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, StartupTN ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்வு, பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.

News January 14, 2026

கிருஷ்ணகிரி: கணவருடன் சண்டை.. மனைவி விபரீதம்

image

நகாரசம்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மனைவி முருகம்மாள். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் டிச.25 அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் ஜன-13 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

கிருஷ்ணகிரி: தை முதல் நாள் செல்ல வேண்டிய கோயில்கள்

image

கிருஷ்ணகிரி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
* கட்டுவீர ஆஞ்சநேயர் கோயில்
*ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில்
* தீர்த்தமலை கோவில்
* பென்னேஸ்வரர் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!