News December 25, 2025

கள்ளக்குறிச்சியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

கள்ளக்குறிச்சி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

Similar News

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: நீங்கள் டிகிரி முடித்தவரா? SBI-ல் வேலை ரெடி!

image

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

image

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வரும் (ஜன.10) சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை இந்திலி, DR.R.K.S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10வது,12வது,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 / 245246 தொடர்புகொள்ளவும்.வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!