News December 25, 2025
மானாமதுரை: ரயிலில் அடிபட்டு ஒருவர் கொடூர பலி

மானாமதுரை இரும்பு பாதை காவல் நிலையத்திற்குட்பட்ட சூடியூர் ரயில் நிலையத்திற்கும் பரமக்குடி இரயில் நிலையத்திற்கும் இடையே இன்று 25.12.25 சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தாம்பரம் – இராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை .தகவல் தெரிந்தால் 94981-01993 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Similar News
News January 14, 2026
சிவகங்கை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News January 14, 2026
சிங்கம்புணரி: தொடர் ஸ்கூட்டர் திருட்டில் புதிய திருப்பம்…

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை திருடி வந்த 38 வயது கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்ற போது அவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பல ஸ்கூட்டர்கள் மற்றும் ரூ.3,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
சிவகங்கை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <


