News December 25, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எஸ்.எஸ். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) மற்றும் புளியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Similar News

News January 17, 2026

கோவை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள். அதிகம் ஷேர் பண்ணுங்க!

பிரிந்து சென்ற காதலி…கோவை இளைஞர் விபரீத முடிவு

image

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர் பாரதி வீதியை சேர்ந்தவர் பெயிண்டர் அருண்குமார்(25). இவர் திருவிக வீதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிக்க வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அருண்குமாரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!