News December 25, 2025
12th Pass போதும்.. மத்திய அரசில் 394 காலியிடங்கள்!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ➤கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ➤வயது: 18- 21 ➤சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ➤தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30 ➤விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 28, 2025
உங்க போன் இப்படி ஆச்சுனா உஷாரா இருங்க மக்களே…

போன் ஹேக் செய்யப்பட்டு விட்டது என சந்தேகம் இருந்தால், போனில் இவற்றை கவனியுங்கள் ★போன் பேசும் போது, திடீரென இடையில் சில ‘Unusual’ சவுண்டுகள் கேட்கும் ★போனில் ஆப்கள் அடிக்கடி தானாக ஓப்பன் ஆகும் ★போனில் ஏற்கெனவே பயன்படுத்திய இணையதளங்கள், மீண்டும் உள்நுழையும் போது, வித்தியாசமாக தோன்றும் ★யூஸ் பயன்படுத்தாவிட்டாலும், பேட்டரி சூடாகும் ★போன் ஆப் செய்வதற்கு வழக்கத்தை விட நீண்ட நேரம் எடுக்கும். SHARE IT.
News December 28, 2025
நண்பனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி (PHOTO)

நடிகர் சல்மான் கானின் 60-வது பிறந்த நாள் மும்பையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொண்டாடப்பட்டது. அதில் திரைபிரபலங்கள் சஞ்சய் தத், ஜெனிலியா, ரகுல் ப்ரீத் சிங், ஹூமா குரேஷி உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக பார்டியில் எண்ட்ரீ கொடுத்த தோனி, தனது நண்பர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
News December 28, 2025
ஜனநாயகன் AL டிவியில் எப்போது ஒளிப்பரப்பாகும்?

ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் டிவியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படம் வரும் ஜன.9-ம் தேதி ரிலீஸாக உள்ளது. எனவே அதற்கு முன்பாக வரும் ஜன. 3,4 தேதிகளில் ஒளிபரப்ப, டிவி உரிமத்தை வாங்கிய ஜீ தமிழ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் படத்தின் டிரெய்லர் அப்டேட்டும் புத்தாண்டையொட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.


