News December 25, 2025
மயிலாடுதுறையில் இப்படி ஒரு துறைமுகமா!

மயிலாடுதுறை மாவட்ட மக்களே! தரங்கம்பாடி சிறப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? தரங்கம்பாடி முற்காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வங்கக் கடலின் கிழக்கு கடற்கரையோரத்தில், மயிலாடுதுறைக்கு தென்கிழக்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அழகும் சிறப்பும், வியப்பும் கொண்ட இடமாகும். இது சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்கவேண்டிய இடமாகும். SHARE பண்ணுங்க!
Similar News
News January 12, 2026
மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டு பழமையான கோயில்!

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில் தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.
News January 12, 2026
மயிலாடுதுறை: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <
News January 12, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


