News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

TNPSC விரிந்துரைக்கும் தேர்வானது வருகிற 27 – 30-ந்தேதி வரை மயிலாடுதுறை தியாகி ஜி நாராயண சாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும் என்றும் பிற்பகல் தேர்விற்கு மதியம் 2 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது எனவும் கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
மயிலாடுதுறை: தீராத நோயையும் தீர்க்கும் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள சிவலோகநாதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News January 18, 2026
மயிலாடுதுறை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
BREAKING மயிலாடுதுறை: திதி கொடுக்க வந்த வாலிபர் பலி

பூம்புகார் கடற்கரைக்கு தஞ்சாவூர், திருக்கோடிக்காவலை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தை அமாவாசையை முன்னிட்டு தனது தந்தைக்கு திதி கொடுக்க வந்துள்ளார். அப்போது கடலில் குளித்த போது அலையில் சிக்கினார். அதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை, தீயணைப்பு படை வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.


