News December 25, 2025
செங்கல்பட்டு: இதுவரை 24,906 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. செங்கல்பட்டில் மட்டும் இந்த ஆண்டு 24,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்; இது கடந்த ஆண்டை விட (48 பேர்) குறைவு என்றாலும், பாதிப்பு தொடர்கிறது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 29, 2025
செங்கை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpari<
News December 29, 2025
செங்கை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க
News December 29, 2025
JUST IN-குரோம்பேட்டை: இரு குடும்பம் நடு ரோட்டில் தகராறு

குரோம்பேட்டை பகுதியில் கணவன் மனைவி வசித்து வந்தனர். மனைவி தனது ஆண் நண்பரோடு தொழில் தொடங்க இருந்தார். இதை பிடிக்காத கணவர் மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் பெண்ணை அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்த போது கணவன் வீட்டாருடன் சண்டை தொடங்கியது. பெண்ணை காரில் அழைத்து செல்ல முயன்ற போது ஆண் வீட்டார் கார் மீது கல், கேன் வீசி சேதப்படுத்தினர். பின் இரு வீட்டாரும் சாலையில் சண்டையிட்டதால் பரபரப்பு.


