News December 25, 2025
சென்னை: தண்ணீர் கேன் போடுவது போல் கேடி வேலை!

சென்னை மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் நேற்று (டிச-24) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர்கேன் போடுவது போன்று வானத்தில் அனிதா (32) என்கிற பெண் சென்றுள்ளார். மயிலாப்பூர் போலிசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற நிலையில் சுமார் 20 லிட்டர் தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்னை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவியம் 0422-25332412. 2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

சென்னையில் டிச-31 வரை பனிமூட்டத்துடன் காணப்படும்!

சென்னை புறநகரில் டிச-31 வரை ஒருசில இடங்களில் பனிமூட்டம் ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரை செல்லும் ரயில் பனி மூட்டம் காரணமாக தொடர்ந்து 3 வது நாளாக 15 முதல் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்டும்.