News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News January 15, 2026

மதுரை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

BREAKING: ஜல்லிகட்டில் ஒரே சுற்றில் 16 காளைகள் பிடித்த வீரர்

image

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், மாடுபிடி வீரர் கார்த்திக் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜல்லிக்கட்டிலும் முதற்பரிசு வென்ற இவர், இந்த ஆண்டு சீறிப்பாய்ந்த காளைகளை லாவகமாகப் பிடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

News January 15, 2026

மதுரை: டிப்பர் லாரியில் சிக்கி ஒருவர் பலி

image

ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்தவர் வீரமுத்து (54). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் இருந்த சரக்கை இறக்கி விட்டு, பின்பகுதியை தூக்கி வைத்தபடி அதை இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மெக்கானிசம் பழுதாகி சட்டென கீழே இறங்க அதில் தலை சிக்கி டிரைவர் வீரமுத்து பலியானார். இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.

error: Content is protected !!