News December 25, 2025
நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
நாமக்கல்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

நாமக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

பள்ளிப்பாளையத்தில் வசமாக சிக்கிய இருவர்!

பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், வெப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகை யிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த குமார் (49), மற்றும் வெங்கடாசலம் (46) ஆகிய இரண்டு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.