News December 25, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.24) இரவு 10 மணி முதல் இன்று (டிச.25) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 17, 2026
நாகை: கடன் தொல்லை நீங்க, இந்த கோவில் போங்க..

நாகை மாவட்டம், அகஸ்தியன் பள்ளி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான அகத்தீஸ்வரரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News January 17, 2026
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 17, 2026
நாகூர்: கடல் அலையில் சிக்கி ஒருவர் பலி

வேலூரை சேர்ந்தவர் சிராஜ் அகமது (45). இவர் நேற்று குடும்பத்தோடு நாகூர் தர்காவுக்கு பிரார்த்தனைக்காக வந்துள்ளார். இதையடுத்து சிராஜ் அகமது தனது குடும்பத்துடன் அருகில் உள்ள சில்லடி கடற்கரைக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை ஒன்றில் சிராஜ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


