News December 25, 2025
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Similar News
News December 28, 2025
கோவை: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

கோவை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க<
News December 28, 2025
கோவை: தொழில் நஷ்டத்தால் பறிபோன உயிர்!

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (22) என்ற இளைஞர், தான் செய்து வந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல மன அழுத்தம் ஏற்பட்டால் தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 அழையுங்கள்
News December 27, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (27.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


