News December 24, 2025
BREAKING: GST சாலையில் கோர விபத்து; இருவர் பலி

செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசுப் பேருந்துகளுக்கு இடையே பைக் ஒன்று சிக்கியதில் அதில் பயணித்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், GST சாலையில் அரை மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
செங்கல்பட்டு: மின்தடையா? உடனே CALL

செங்கல்பட்டு மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.<