News December 24, 2025

அண்ணாமலை vs அருண்ராஜ்

image

2026 TN சட்டமன்ற தேர்தல் களம் ஏற்கெனவே சூடுபிடித்துள்ளது. இதில் MKS, EPS, விஜய் என ஒருபக்கம் மல்லுக்கட்டி வருகின்றனர். அதேபோன்று EX IPS, IAS அதிகாரிகளான பாஜகவின் அண்ணாமலை, தவெகவின் அருண்ராஜ் ஆகியோரின் அரசியல் நகர்வும் கவனம் பெற்றுள்ளது. தரவுகளுடன் பேசுவது, மக்களுடன் பயணிப்பது என இருவரும் தேர்தலை குறிவைத்து செயலாற்றி வருகின்றனர். யாருடைய அரசியல் பணி உங்களுக்கு பிடித்திருக்கிறது? நீங்க சொல்லுங்க!

Similar News

News December 31, 2025

வரலாற்று சிறப்புடைய மயிலாடுதுறை!

image

மயிலாடுதுறை அரசாங்க பதிவுகளில் பல ஆண்டுகளாக மாயவரம் என்றே இருந்துள்ளது. பின்பு இவ்வூர், “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. “ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பை பெற்றுள்ள இந்நகரம், விவசாயம், மீன்பிடி என இரு வேறு தொழில் வளங்களை கொண்டுள்ள ஒரு சிறப்பு மாவட்டமாகும். SHARE பண்ணுங்க!

News December 31, 2025

விஜய் யார் பக்கம் நிற்கிறார்? முத்தரசன்

image

திருப்பரங்குன்றம் விஷயத்தில் விஜய் யார் பக்கம் நிற்கிறார் என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். சிறுபான்மையினரின் வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்ற கணிப்புகள் குறித்து பேசிய அவர், கருத்தே சொல்லாமல் அமைதியாக இருப்பவர் சிறுபான்மையினரின் ஆதரவை பெறுவார் என சொல்வது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி மட்டுமே இருக்கும் எனவும் பேசியுள்ளார்.

News December 31, 2025

10th Pass போதும்..₹19,900 சம்பளம்!

image

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் காலியாக உள்ள 173 நிரப்பப்படவுள்ளன. சம்பளம்: மாதம் ₹19,900 – ₹78,800. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18 – 50. தேர்வு செய்யும் முறை: Written Test, Trade Test/ Skill Test/ Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16. விண்ணப்பதாரர்கள் <>ncert.nic.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!